அஜித்துடன் 5வது படம், இப்படித்தான் இருக்கும்- சிவா அதிரடி

0

அஜித் கடந்த 5 வருடமாக ஒரே இயக்குனருடன் தான் பணியாற்றி வருகின்றார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்-சிவா காம்போ தொடர்ந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நாளை வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்திற்காக சிவா அளித்த பேட்டியில், மீண்டும் அஜித்துடன் கைக்கோர்ப்பீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு சிவா ‘சார் சொன்னால் கண்டிப்பாக செய்வேன், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது வரம்.

அப்படம் ஒரு வரலாற்று கதையம்சம் கொண்டதாக இருக்கும்’ என சிவா கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com