அடித்து நொறுக்கிய கேப்டன் மார்வல் வசூல்- உலக அளவில் ஓப்பனிங்கில் 6வது இடம்

0

கேப்டன் மார்வல் ஹாலிவுட் திரையுலகையே கலக்கி வரும் படம். இப்படம் அமெரிக்கா தாண்டி உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 453 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இது தான் உலக அளவில் 6வது பெரிய ஓப்பனிங்காம்.

மேலும், இந்திய மதிப்பில் இவை 3000 கோடி ரூபாய் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com