அட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

0

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை.

நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை.

இப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் உதட்டில் மஞ்சள் நிற லிப்ஷ்டிக் அடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் என மேக்கப் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com