Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

ஆண்களின் தொப்பைக்கு முக்கிய காரணம் பியர்

0

பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருவது அதிகம் தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பியர் முக்கியமான இடத்தை கொண்டுள்ளது. மேலும் சில பழக்க வழக்கங்கள் ஆண்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

பியர் குடித்தால் உடல் பருமன் வருகிறது. அதிகமான ஆண்களுக்கு பியர் விருப்பமான பானமாகும். மற்றும் என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை தான் வரும். ஏனென்றால் இதில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. நீங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா? முதலில் அல்ககோல் அதிகம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.

 

சிலர் இருந்து விட்டு ஒரு தடைவ பியர் இருந்துவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களிலும், அதிகமாக அருந்தாவிட்டாலும் அது உடல் ஆரோக்கிய கேடுக்கும், வயிறு தொப்பை போடுவதிலும் முக்கிய காரணியாக உள்ளது.

ஆண்கள் நாற்காலியில் உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் ஆவதில்லை. இது கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி உடல்பருமனை உருவாக்குகின்றன.

Share.

Comments are closed.