ஆர்யா-சயிஷா திருமணத்திற்கு இவர்கள் வராதது அனைவருக்கும் ஷாக் தான், வந்ததும் இவ்வளவு பேர் தானாம்

0

ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகை சயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணத்தில் ஒரு சில திரைப்பிரபலங்கள் மட்டும் தான் கலந்துக்கொண்டார்களாம். மொத்தமே 150 பேர் வந்தாலே அதிகம் தானாம்.

அது மட்டுமின்றி ஆர்யாவின் உயிர் தோழர்கள் ஜீவா, ஜெயம் ரவி எல்லாம் வராதது பலருக்கும் அதிர்ச்சி தான்.

ஒருவேளை சென்னையில் ஆர்யா தனி பார்ட்டி வைப்பாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com