இந்த ஒரு விசயத்திற்காக இத்தனை கோடியை கொட்டியிருக்கிறார்களாம்! ராஜமௌலியின் பிரம்மாண்டம்

0

பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டார் ராஜமௌலி. பாகுபலி என்னும் படம் உலக சாதனை படைத்து புதிய வரலாறு எழுதியிருக்கிறார். அவர் தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுகாவில் இருக்கிறாராம். விரைவில் அவர் RRR படத்தில் தெலுங்கில் இணைகிறார்.

இப்படத்தில் சுதந்திரப்போராட்டா ஆந்திர வீரர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதில் வீரர் அல்லூரி சீதாராமாவாக ராம்சரணும் அவருக்கு ஜோடியா அலிபா பட் மற்றும் வீரர் கோமரம் பீம் ஆக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதில் ராம் சரணின் ஓப்பனிங் காட்சிக்காக ரூ 15 கோடியும், என்.டி.ஆரின் இண்ட்ரோ காட்சிக்காக ரூ 25 கோடியையும் ராஜமௌலி செலவழித்து இருக்கிறாராம். அலியா பட் 1900 த்தில் இருந்த பெண்கள் போல நடிக்கிறாராம்.

மேலும் இது விடுதலைப்போராட்ட வீரர்களின் உருவத்தை மக்கள் மனதில் ஆழப்பதிக்கும் பெரும் முயற்சியாம். அதனால் தான் இத்தனை கோடி செலவாம்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com