இளம் நடிகர் நடிக்கும் தமிழ் படத்துக்கு வீடியோவில் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யாராய்! என்ன படம் தெரியுமா?

0

இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஐஸ்வர்யாராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் இருவர், ஜுன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான பிறகு ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு தமிழ் படத்துக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

எந்திரன் முதல் பாகத்தில் நடித்த இவர் 2.0 படத்துக்கு கூட பெரியளவில் பேசவில்லை. ஆனால் ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் சர்வதாளமயம் படத்துக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ஏனெனில் இவரின் படங்களுக்கு எல்லாம் இசையமைத்த ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைப்பாளர் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை எடுத்த ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் தான் இப்படத்துக்கும் இயக்குனர் ஆவார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com