உலகளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் ஹீரோ இவரே! படங்களின் வரிசை ஒரு பார்வை

0

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் நல்ல அங்கிகாரம் கிடைத்து வருகிறது. இந்நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. வசூலுக்கும் குறைவில்லாமல் நல்ல முறையில் தான் இருக்கிறது.

தற்போது உலகளவில் அதிகமான வசூல் பெற்ற தமிழ் படங்களில் டாப் 5 வரிசையில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என பார்க்கலாம்.

TOP GROSSING TAMIL FILM WW
1. #Enthiran 285CR

2. #Kabali 282CR

3. #Mersal – 255CR

4. #Sarkar – 230CR+ [11Days]

5. #I – 230CR

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com