ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்த பிரதமர்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள்வை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆரயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com