கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 நிலைமை தற்போதைக்கு இதுதான்

0

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 பெரும் எதிர்ப்பார்ப்புடன் தொடங்கியது. பூஜை போட்ட ஒரு சில நாட்களிலேயே படத்தின் படப்பிடிப்பு நின்றது.

என்ன என்று விசாரிக்கையில் கமல் அரசியல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பு சரிவர நடப்பது இல்லை என தெரிகின்றது.

இதன் காரணமாக ஏப்ரல் மாதம் எலெக்‌ஷன் முடிந்து மே மாதமே படத்தை ஆரம்பிக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com