Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

காலங்கள் கடந்தாலும் கஷ்டங்களை தாங்கி பெருமை பெற்ற விஜய்!

0

விஜய்க்கு தன் அமைதியான கேரக்டரால் பல ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர். பெண் ரசிகைகளும் அவருக்கு ஏராளம். இதற்கு சாட்சிகள் என்னவோ சமூகவலைதளங்கள் தான்.

விஜய் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் பெற்றுள்ளது. அவர் இன்று பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக இருக்க பல சிக்கல்களை தாண்டி வந்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் விஜய் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கத்தில் 1996 ஃபிப்ரவரி 15 ல் வெளியானது. 21 வருட நிறைவை ஒட்டி நாளை மறுநாள் இதற்கான கொண்டாட்டமும் இருக்கிறது.

மேலும் 250 நாட்கள் கடந்து ஓடிய இப்படம் விஜய் படங்களில் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இப்போதே சுறுசுறுப்பாக செயல்பட துவங்கிவிட்டார்கள்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com