சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு என்ன இப்படி கூறிவிட்டார்!

0

விஜய் நடித்துள்ள சர்கார் படம் பிரபலங்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பாராட்டி பல திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சர்கார் படத்தை பார்த்து பாராட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahesh Babu

@urstrulyMahesh
#Sarkar is an engaging political drama!! Thoroughly enjoyed it… An @ARMurugadoss trademark film??? Congrats to the entire team?

5:08 PM – Nov 7, 2018
71.2K
17K people are talking about this

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com