சிம்ரனின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைலை பார்த்து கலாய்த்து எடுக்கும், ரசிகர்கள், நீங்களே அந்த லுக்கை பாருங்கள்

0

சிம்ரன் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 90ஸ் கிட்ஸின் கனவு தேவதை சிம்ரன் தான்.

இந்நிலையில் சிம்ரன் நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் பேட்ட படத்தில் தலையை காட்டினார், இன்றும் இவர் இளைமையாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நேரத்தில் இவர் தன் முடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலுக்கு மாற, அந்த தோற்றத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தான் வருகின்றனர், இதோ சிம்ரனின் நியூ லுக்கை பாருங்கள்…

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com