Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

சுபமுகூர்த்தத்தில் நடந்த மைத்திரி – மகிந்த சந்திப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று சுபமுகூர்த்தத்தில் சந்தித்துக்கொண்டனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மகனும் தென் மாகாண சபை உறுப்பினருமான பசத யாப்பா அபேவர்தனவின் திருமணம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் சார்பில் பதிவு திருமண ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டுள்ளனர்.

Opslået af Pasanda Yapa Abeywardana på 6. december 2017

Share.

Comments are closed.