செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்

0

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படங்களின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என மிகப்பெரும் பட்ஜெட் படங்களில் நடித்தார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர், ஹிந்தி பக்கம் சென்றார், அங்கு த்ரிஷியம் படத்தின் ரீமேக்கில் மீனா ரோலில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து மார்க்கெட் குறைய இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆக, சமீபத்தில் இவர் எடுத்த கவர்ச்சி போட்டோஷுட் தான் தற்போதைய வைரல், இதோ

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com