Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன?

0

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் இது பரவுகிறது.

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த காய்ச்சல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவதும் இல்லை.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

காய்ச்சலின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு தழும்பு, எலும்பு உடைவது போன்று கடுமையான வலி இருக்கும்.கெக்எஃஎஎக்எஃஉஏள

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com