தல அஜித்தின் மகள் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

0

தல அஜித் தமிழகத்தில் பெரும் இளைஞர்களை ரசிகர்களாக கொண்டவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித்திற்கு அனோஸ்கா மகள் உள்ளார், 12 வயது ஆகியுள்ளது, தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் அனோஸ்கா நன்றாக வளர்ந்துவிட்டார் என்று தெரிகின்றது, இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com