திடீரென்று பெரிதாக வெடித்த விஜய்யின் சர்கார் பிரச்சனை- படம் தொடர்ந்து ஓடுமா?

0

விஜய்யின் சர்கார் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டு தான் இருக்கிறது.

நிஜத்தில் தளபதி அரசியல் வர வேண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் படத்தில் அவர் முழுவதும் அரசியல் பேசியிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் அரசை அவமதிக்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி ஆளும் கட்சி அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் சல திரையரங்குகளுக்கு முன் போராட்டம் எல்லாம் நடத்தியுள்ளனர்.

முருகதாஸ், விஜய் மீது போலீஸ் கமிஷ்னர் மீது புகார் எல்லாம் கொடுத்துள்ளனர். இதற்கு படக்குழு என்ன பதில் கூற இருக்கிறார்கள், தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் படம் திரையிடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com