Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

திடீரென்று ரசிகர்களின் மோசமான செயல் கண்டு கோபமாக டுவிட் போட்ட விஷ்ணு விஷால்- அப்படி என்ன ஆனது?

0

நடிகர்கள் என்று வந்துவிட்டாலே அவர்களுக்கு ரசிகர்கள் வந்துவிடுவர். அவர்கள் வெளியில் சென்றால் ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க மிகவும் ஆர்வம் காட்டுவர்.

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், செல்பி எடுக்க ஒப்புக் கொண்டால் நல்லவர்கள், எடுக்கவிடவில்லை என்றால் கெட்டவர்கள் இல்லை.

என்னுடைய வாழ்க்கை, எனக்கு என்று எண்ணங்கள் இருக்கிறது. எல்லோரை போலவும் எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. தயவுசெய்து தனியுரிமை மரியாதை கொடுங்கள் என பதிவு செய்திருக்கிறார்.

Just caz v accept for a selfie doesn make us a good human..n just caz v refuse one doesn make me us a bad person…its our life..v hav mood swings..v hav problems just like nyone..v hav work stress..plz respect our privacy n stop d abuse..

— VISHNU VISHAL – VV (@iamvishnuvishal) February 13, 2018

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com