திருநங்கைகளுக்கான பிரத்யேக உள்ளாடையை தயாரித்த லண்டனை சேர்ந்த திருநங்கை: குவியும் பாராட்டுகள்

0

திருநங்கைகளுக்கான பிரத்யேக உள்ளாடையை லண்டனை சேர்ந்த இளம் திருநங்கை தயாரித்துள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் கர்மின் லியூ (27). திருநங்கையான இவர் Carmen Liu Lingerie என்ற பெயரில் திருநங்கைகளுக்கான உள்ளாடைகளை தயாரித்துள்ளார்.

திருநங்கைகள் அணியும் உள்ளாடைகள் அவர்களுக்கு வசதியாக இல்லை என்ற புகார் அதிகம் எழுந்ததாகவும், அதன் தாக்கத்தின் காரணமாக இதை தயார் செய்ததாகவும் கர்மின் கூறுகிறார்.

இந்த உள்ளாடைகள் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யாத திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது என்று கர்மீன் கூறியுள்ளார்.

திருநங்கை கர்மினின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com