நயன்தாராவின் சம்பளத்தை பொது இடத்தில் கூறிய டாப்ஸி, இத்தனை கோடியா! ரசிகர்கள் ஷாக்

0

நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். ஏனெனில் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக மார்க்கெட் வைத்துள்ளார்.

இவர் பல சோலோ ஹீரோயின் படங்களில் நடித்துள்ளார், அவை மெகா ஹிட்டும் ஆகியுள்ளது, இந்நிலையில் நயன்தாராவை போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பவர் டாப்ஸி.

இவர் கேம் ஓவர் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் ப்ரோமோஷனில் ‘நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரா?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் ரூ 3 கோடி தான் சம்பளம் வாங்குகிறேன், நயன்தாரா ரூ 6 கோடி சம்பளம் வாங்குகிறார், அவர் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்’ என கூற, நயன்தாரா சம்பளத்தை அறிந்த பலருக்கும் ஷாக் தான்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com