Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

நாகையில் கடல் சீற்றம்: 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

0

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  இதனால் இன்று 2வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Share.

Comments are closed.