நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறும் அமித் பார்கவ்- இப்படி ஒரு பிரச்சனையா?

0

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த சீரியலில் இருந்து முதலில் நிஷா வெளியேறியிருந்தார்.

அதற்கு காரணம் அவருடைய கதாபாத்திரம் வேறு மாதிரியாக செல்வதால் விலகிவிட்டதாக கூறினார். அவருக்கு பதிலாக மற்றொருவர் நடித்து வருகிறார், சீரியலும் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் திடீரென்று இந்த சீரியலின் முக்கிய கதாநாயகனான அமித் பார்கவ் நெஞ்சம் மறப்பதில்லையில் இருந்து வெளியேறுகிறாராம். சீரியலை தாண்டி அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேண்டும் என்பதால் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com