பிரபல இயக்குனர் மீது செம்ம கோபத்தில் சூர்யா, ஏன் தெரியுமா?

0

சூர்யா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது.

அதை தொடர்ந்து காப்பான் படமும் திரைக்கு வர, இந்த வருடம் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது தான்.

இந்நிலையில் சூர்யா ரொம்ப நாளாகவே ஒரு கிராமத்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணி பாண்டிராஜ் கால்ஷிட்டை வைத்திருந்தார்.

ஆனால், பாண்டிராஜ் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்றது சூர்யாவிற்கே கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் தான் என ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com