Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

பிரபல நடிகைகளில் காதல் தேவதை யார்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

0

பிப்ரவரி 14 வந்தாலே காதலர்கள் குஷியாகி விடுவார்கள். அந்த வகையில் டெல்லியில் ஒரு கல்லூரியில் காதலர் தினம் வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த வருடம் பிரபல நடிகைகளில் யார் காதல் தேவதை என ஒரு கருத்துக்கணிப்பை அந்த கல்லூரியிலேயே நடத்தியுள்ளனர்.

இதில் கடைசி வரை ஜாக்லீன் பெர்னாண்டஸிற்கும், அதிதி ராவுக்கும் தான் கடும் போட்டி இருந்துள்ளது.

இறுதியில் ஜாக்லீன் பெர்னாண்டாஸே வெற்றி பெற்றுள்ளார், அதேபோல் இந்த வருடம் முதன் முறையாக லவ் குரு யார்? என்றும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் பத்மாவத் புகழ் ரன்வீர் சிங் லவ் குருவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com