புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் குளவிக்கொட்டு

0

குளவி கொட்டியதன் காரணமாக அரச உத்தியோகத்தர் ஒருவர், காவலாளி ஒருவர் உள்ளிட்ட ஜந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாளாந்தம் பல மக்கள் அரசசேவைகளை பெறுவதற்காக பிரதேச செயலகம் வந்து செல்கின்ற நிலையில், ரதேச செயலக வளாகத்தில் குளவிகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com