Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

பூங்­காக்­க­ளுக்கு கண்­கா­ணிப்பு கம­ராக்­கள்!!

0

யாழ்ப்­பா­ணம் மாந­க­ரப் பகு­தி­யில் இரண்டு பூங்­காக்­க­ளுக்கு கண்­கா­ணிப்பு கம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. பண்­ணை­யில் உள்ள கடல் நீர் ஏரி பூங்கா மற்­றும் பழைய பூங்கா வீதி­யில் உள்ள சிறு­வர் பூங்கா ஆகிய இரண்டு பூங்­காக்­க­ளுக்­குமே கண்­கா­ணிப்பு கம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன என்று மாந­கர ஆணை­யா­ளர் தெரி­வித்­தார்.

நகரை அண்­டிய பிர­தே­சத்­தில் அமைந்­தி­ருக்­கும் இந்தப் பூங்­காக்­க­ளுக்கு தற்­போது பொது­மக்­க­ளின் வருகை அதி­க­ரித்­துள்­ளது.பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்­கா­க­வும் குற்றச் செயல்­க­ளைக் கட்­டுப் ப­டுத்­தும் நோக்­கி­லும் கம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com