பேத்தி வயது பெண்ணை காதலிக்கும் செர்பியர்: போட்டிக்கு இளைஞர் ஒருவர் வந்ததால் ஆத்திரத்தில் செய்த செயல்!

0

பேத்தி வயது பெண்ணை காதலிக்கும் செர்பிய நாட்டவர் ஒருவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றுள்ள நிலையில், இளைஞர் ஒருவருடன் மோதினார்.

செர்பியாவைச் சேர்ந்த Milojko (74), தனது பேத்தி வயதுடைய Milijana (21)வைக் காதலித்து வரும் நிலையில், இருவரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கு பெற்று வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட எபிசோடின்போது அவர்களுக்கு ஒரு புதிய வாஷிங் மெஷின் பரிசாக அளிக்கப்பட்டது.

அந்த வாஷிங் மெஷின் மீது Milijana படுத்துக் கொள்ள, Mladen என்ற இளைஞர் அவரை நெருங்கியுள்ளார்.

வாஷிங் மெஷின் மீது படுத்துக் கொண்ட Milijanaவின் அருகில் சென்ற Mladen, வேடிக்கைக்காக அவருடன் பாலுறவு கொள்வதுபோல் செய்து காட்டியுள்ளார்.

அவ்வளவுதான், Milijanaவின் காதலரான Milojkoவுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

அது என்னுடைய வாஷிங் மெஷின், அதன் மீது நீங்கள் எல்லோரும் எனது காதலியுடன் உறவு கொள்ளத் துடிக்கிறீர்கள் என கெட்ட கெட்ட வார்த்தைகளால் கத்த ஆரம்பித்தார்.

இதற்கு ஏன் இவர் இப்படி கத்துகிறார் என நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் திகைக்க, Milijana கொடுத்த விளக்கம் அனைவரையும் நாண வைத்தது.

ஏற்கனவே பேட்டி ஒன்றில், Milojko பார்ப்பதற்கு தாத்தா போல் இருந்தாலும், வயாக்ரா இல்லாமலே தன்னுடன் இளைஞர் போல தினமும் பாலுறவு கொள்வதாகவும், அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால், தான் அவரை நிதானமாக அணுகுவதாகவும் Milijana கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாங்கள் இருவரும் அதிகம் பாலுறவு கொள்வது வாஷிங் மெஷின் மீதுதான் என்றும், Mladen அந்த புதிய வாஷிங் மெஷின் மீது படுத்திருந்த தன்னை அணுகியது Milojkoவை கோபப்படுத்தி விட்டதாகவும் Milijana விளக்கமளிக்க அனைவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com