மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர், தற்போது எப்படி ஆகிவிட்டார் பாருங்க!

0

விஜய் கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த படம் தான் மின்சார கண்ணா. இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மோனிகா. இவர் இதை தொடர்ந்து எந்த ஒரு தமிழ் படத்திலும் தலைக்காட்டவில்லை.

பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து, அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் கணவரை பிரிந்தார், இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து தற்போது இவர் வெளியே பொது நிகழ்ச்சிக்கு வரத்தொடங்கியுள்ளார், இப்போது பாருங்கள் அவரை…

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com