முக்கிய இடத்தில் விஜய்-அஜித் சாதனைகளை முறியடித்து எப்போதுமே தானே நம்பர் 1 என நிரூபித்த ரஜினிகாந்த்

0

சர்கார் படம் விஜய்க்கு சினிமா பயணத்தில் மாபெறும் வெற்றிபடமாக அமைந்துவிட்டது. அடுத்து அட்லீயுடன் இணைந்து அப்படம் மூலம் 2.0 பட சாதனைகளை முறியடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த வருட இறுதியில் ரஜினியின் 2.0 படம் எல்லா பட சாதனைகளையும் தும்சம் செய்து வருகிறது. முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துவிட்டது.

அஜித்-விஜய் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் வெற்றி திரையரங்கம் இப்போது ரஜினியின் கோட்டையாகவும் மாறியுள்ளது.

காரணம் அந்த திரையரங்கில் முதல் வார முடிவில் அதிகம் வசூலித்த படங்களில் ரஜினியின் 2.0 நம்பர் 1 இடம் பிடித்துள்ளதாம். இதனை அத்திரையரங்க உரிமையாளரே டுவிட்டரில் போட்டுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com