மூன்றே நாட்களில் முகம், கை, கால்கள் வெள்ளையாக வேண்டுமா? இந்த மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க

0

பொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். கை, கால்கள் கருப்பாக காணப்படுவதுண்டு.

இதற்கு கண்ட கண்ட கிறீம்களை உபயோகப்படுவதை தவிர்த்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்தி வெள்ளையாவதே சிறந்ததாகும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • அதிமதுர பொடி
  • தக்காளி
  • பால்
  • ரோஸ் வாட்டர்
  • தேன்
செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும்.

ரோஸ் வாட்டர் வறட்சியான சருமத்தை ஈரப்பதமூட்டும் மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு நிறமூட்டும், பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் மற்றும் சென்சிடிவ் சருமத்தை மென்மையூட்டும்.

மேலும் பால் மற்றும் தேன் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்திற்கு பொலிவைத் தருகின்றது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com