ரஜினி அரசியலுக்கு வர தாமதம் ஆவதும் நல்லதுக்குதான்: இவரே இப்படி கூறிவிட்டாரே

0

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் அவர் இன்னும் கட்சி துவங்கியபாடில்லை.

சமீபத்தில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அடுத்து தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் போது நிச்சயம் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார்/

“தனது அரசியல் பிரவேசம் பற்றி மே 23-ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அப்போது நிச்சயம் நல்ல முடிவு வரும். சிறப்பான திட்டங்கள் அவரிடம் உண்டு. ஒருவகையில் அவர் அரசியலுக்கு வராமல் தாமதமாவதும் நல்லதுக்குத்தான். நல்லதே நடக்கும்” என அவர் கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com