ராகுல் ப்ரீத் ஆடை விலகியதாக இணையத்தில் பரவும் புகைப்படம் உண்மையா?

0

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். தற்போது அவர் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

De De Pyaar De என்ற அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் சமீபத்தில்வெளியானது. அதில் ராகுல் மிக கவர்ச்சியான உடையில் ஆடியிருந்தார்.

அதில் ஒரு இடத்தில் ராகுலின் மேலாடை விலகிவிட்டதாக கூறி ஒரு புகைப்படம் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது பற்றி எந்த விளக்கமும் வராத நிலையில் இது போட்டோஷாப்பாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com