விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீர்ரகளுக்கு, இந்தியாவின் மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்நிலையில் இவ்வாண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதானது, கிரிக்கட் வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.