Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல்

0
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சமுர்த்தி உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.இதன்போது, தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீண்டும் வீட்டுக்குள் புகுந்து சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதேவேளை, தாக்குதல் மேற்கொண்ட நபர்கைளை வீட்டார் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share.

Comments are closed.