விஜய்க்கு செய்த உதவிக்கு என்னை கேவலப்படுத்தாதீங்க சார்- விஜயகாந்த் கோபம்

0

விஜயகாந்த் இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமென்றால் கேலி, கிண்டலாக தெரியலாம். ஆனால், அவரை பற்றி அறிந்தவர்களுக்கு எப்போதும் அவர் கேப்டன் தான்.

விஜய் நடிக்க வந்த போது மிகப்பெரும் தோல்வியை சந்தித்தார், இதனால், விஜய்க்கு மார்க்கெட் வேண்டுமென்று விஜய்காந்தை ஒரு படத்தில் நடிக்க கூறினாராம் எஸ்.ஏ.சி.

விஜயகாந்தும் நடித்து கொடுத்து அந்த படம் செம்ம ஹிட் அடிக்க, அந்த படத்தின் லாபத்தை விஜயகாந்திற்கு கொடுக்க, அவர் வாங்க மறுத்துவிட்டாராம்.

இது நான் செய்த உதவி உங்களுக்கு, இதற்கு காசு கொடுத்து என்னை கேவலப்படுத்தாதீங்க சார் என்று விஜய்காந்த் உரிமையாக கோபப்பட்டாராம்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com