விஜய்யை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ்! அடித்து நொறுக்கிய சாதனை! தூள் கிளப்பிய டீசர்

0

பாகுபலி படத்தின் மூலம் பலரின் மனங்களை ஈர்த்தவர் பிரபாஸ். இப்படத்திற்கு 5 வருடங்கள் அவர் ஒதுக்கியதோடு வேறு எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை. இப்படமும் மெகா வெற்றி பெற்று பிரம்மாண்ட வசூலை அள்ளியது.

சரித்திர படமான இதனையடுத்து அவர் சாஹோ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரையும் கவர்ந்தது.

24 மணி நேர சாதனை என எடுத்துக்கொண்டால் விஜய் நடித்த சர்கார் படத்தின் டீசர் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற டீசர் என்ற இடத்தில் பிடித்திருந்தது.

அதனை சாஹோ டீசர் 60 மில்லியன் பார்வைகளை பெற்று சர்கார் டீசர் சாதனையை பின்னுக்கு தள்ளி அதிக பார்வைகளை பெற்ற டீசர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

தற்போது 24 மணி நேரத்தில் சாஹோ டீசர் செய்துள்ள சாதனைகளை பார்க்கலாம்.

அதிக பார்வைகள் பெற்ற இந்த டீசர் – 60 மில்லியன் பார்வைகள்.
Youtube லைக்ஸ் – 1.3 மில்லியன்
சோசிய மீடியாவில் லைக்ஸ் மற்றும் 4.6 மில்லியன் Interactions 4.5 மில்லியன்
சமூகவலைதளங்களில் தேடல் – 76 மில்லியன்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com