விஸ்வாசம் படம் ரிலிஸ் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தை எப்போது பார்ப்போம் என்று தான் தற்போது ரசிகர்கள் மனநிலை உள்ளது.

இந்நிலையில் பைனான்சியர் ஒருவர் கொடுத்த வழக்கால் விஸ்வாசம் படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தடை விதித்தனர்.

பிறகு விஸ்வாசம் தயாரிப்புக்குழு கேட்டதன் பெயரில் தற்போது நடந்த விசாரணனையில் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு தடையை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com