ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டி இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளாரே! ஷாக் ஆக்கிய புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோயின்களை ரசிகர்கள் ஹோம்லியாகவே தான் பார்க்க நினைப்பார்கள். அந்த வகையில் மேகா, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டங்கா.

இவர் தற்போது பெரும்பாலும் படங்களில் தலை காட்டுவது இல்லை, ஸ்ருஷ்டி இருக்கின்றாரா கோலிவுட்டில் என்று கூட கேள்வி எழுந்தது.

ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது, இதோ நீங்களே பாருங்களேன் இதை…

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com