Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்

0

மாத்தளை – லக்கலை, தெல்கமு ஓயா ஆற்றில் குளிக்க சென்ற சுமார் 10 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இன்று மதியம் வாகனம் ஒன்றில் வந்த இவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகளில் கடற்படை சுழியோடிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.