Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக மன்னார் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்திற்கு தமது விண்ணப்பப் படிவங்களை அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களே இவ்வாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.