Breaking News
தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் அறிவிப்பு
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என பேட்டி
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர்
சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்
கொழும்பு அரசியல் களத்திலிருந்து அடுத்தடுத்து அகற்றப்படும் முக்கிய புள்ளிகள்!
டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
சபாநாயகர் தனபாலை புதிய முதலமைச்சராக்க வேண்டும்- திவாகரன் பேட்டி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை
தேர்தல் வெற்றிக்காக மதவாதத்தையும் தோற்றுவித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்
விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அமைச்சர் சரத் பொன்சேகா
யாழ்.நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
“மினி கூவத்தூர்”.. ஆதரவு எம்எல்ஏக்களை ஸ்டார் ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்த தினகரன் குரூப்!!
சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு இன்று அறிவிக்கிறார்
பேரம் படிந்துவிட்டது… சேர்ந்துவிட்டார்கள்.. மக்களுக்கு என்ன பயன்?- குஷ்பு
ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
அதிமுக இணைப்பு ஏமாற்றமளிக்கிறது.. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒரு அதிருப்திக் குரல்!
தோனி மாதிரியே கோலியும்… புல்லரிக்கும் புஜாரா!
புதிய கட்சி விரைவில் தொடக்கம்; ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி, சின்னம் தயார் ஆகிறது?

சட்டவிரோதமாக வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு 40 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்

0

மத்தியத்தரைக்கடலிலுள்ள பலேரிக் தீவில், சுற்றுலா பயணிகளுக்கு சட்டவிரோதமாக குடியிருப்புகளை வாடகைக்கு விடுவோர் தண்டிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக சட்டவிரோதமாக வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு 40 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயினிலுள்ள ஏனைய பிராந்தியங்களைவிட பலேரிக் தீவானது, சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. இந்நிலையில், வீடுகளை அதிக தொகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதால், அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு தங்குமிட வசதி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலேரிக் தீவுகளின் தலைநகரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டு வாடகையானது 40 வீதம் உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுமதி பத்திரமின்றி வீடுகளை வாடகைக்கு விடுவது கடந்த நிர்வாகத்தினரால் 2012ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. எனினும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Comments are closed.