Browsing: நிகழ்வுகள்

Events

நிகழ்வுகள்
0

சுவிசில் இனிய நந்தவனம் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடு

நண்பர்களே, சுவிஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான செய்தியை அனுப்புகிறேன். தங்கள் ஊடகங்களில் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தோழமையுடன் சண்  தவராஜா  இனிய நந்தவனம் சஞ்சிகையின் ஐரோப்பிய சிறப்பிதழ் வெளியீடும், மாண்புறு தமிழர் விருது வழங்கலும் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ணில் மிக விமரிசையாக நடைபெற்றது. சுவிஸ் அன்னை இல்லம் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சுரே~; செல்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இனிய நந்தவனம் சிறப்பிதழின் முதலாவது பிரதியை திருமதி

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com