Browsing: இந்தியா

India

இந்தியா
0

சசிகலாவிற்கு அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது என்ற தகவல்களினால் பரபரப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு ஓசூரை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சிறையில் சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரூபா வழங்கிய குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கர்நாடக போலீஸ் வட்டாரத்திற்கு கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த கடிதத்தில், பொலிஸ் அதிகாரி கஜராஜ மாகனூரு என்பவர் சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் செய்து கொடுத்து வந்ததாகவும் அம்பியூலன்ஸ் வண்டி

இந்தியா
0

இந்தியாவின் 14ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு

இந்தியாவின் 14ஆவது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இன்று பகல் 12.15 மணிக்கு…

இந்தியா
0

ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்:அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரூபா மீது…

இந்தியா
0

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை ஒழிக்கவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை அரசியலுக்குள் இழுக்கிறார்கள்: தொல். திருமாவளவன்

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை ஒழிக்கவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை அரசியலுக்குள் இழுக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.…

இந்தியா
0

குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழை:பொதுமக்கள் அச்சம்

குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 7000 இற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பாக இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக…

இந்தியா
0

மெரீனாவில் ஏராளமான பொலிஸார் குவிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மெரீனாவில் ஏராளமான…

இந்தியா
0

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும்;அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டுக்காக போராடியது போல், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்குமாறு கோரி இளைஞர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என பா.ம.க.…

இந்தியா
0

காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஷங்கர்சிங் வகேலா விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர்சிங் வகேலா, கட்சியிலிருந்து…

இந்தியா
0

சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா வெளியிட்ட தகவல்கள் உண்மைதான்; பொதுக் கணக்கு குழு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா வெளியிட்ட தகவல்கள் உண்மைதான் என்று சிறைத்துறை…

இந்தியா
0

கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடப்போவதில்லை; மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது, தொடர்பில் மதுரை விமான நிலையத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆர்.கே.…

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com