விஸ்வாசம் படத்திற்கு வித்தியாசமான முறையில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்- செம்ம இதை பாருங்களேன்

0

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

அதிலும் 185 அடி கட்-அவுட், 108 அடி போஸ்டர் என அஜித் ரசிகர்கள் இந்த முறை வேற லெவல் கொண்டாட்டத்திற்கு சென்று வருகின்றனர்.

இதில் வித்தியாசமாக சென்னை ரோகினி திரையரங்கில் வாட்டர் பாட்டில்கள் மட்டுமே வைத்து அஜித் பேனர் வைத்துள்ளனர், இதை பாருங்களேன்…

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com