Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

நெல்லிக்காய் சாதம்

0

 

தேவையானவை: உதிர் உதிராக வடித்த பச்சரிசி சாதம் – ஒரு கப், பெரிய நெல்லிக்காய் – 10, வெங்காயத்தாள் – 8, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தாள், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், நெல்லிக்காய் சேர்த்து வதக்கி… உப்பு, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Share.

Comments are closed.