Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

வடிவேலுவால் தள்ளிப் போகிறதா 24ஆம் புலிகேசி..?

0

இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது. மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை தற்போது ஷங்கர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இம்மை அரசன் 24ஆம் புலிகேசி என்று பெயரிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதை அடுத்து பர்ஸ்ட் லுக் வெளியானது.

மேலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆன நிலையில், வடிவேலுவின் காஸ்ட்யூம் டிசைனர் மாற்றப்பட்டதால் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம். இதனால் வடிவேலுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Share.

Comments are closed.