Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் சபை நியமனங்கள் குறித்து ஊழல்மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் சபை நியமனங்கள் குறித்து ஊழல்மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாலபே மருத்துவக் கல்லூரின் பணிப்பாளர் சபையில் சாதாரண சமூகத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேயசூரிய உள்ளிட்ட ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை போலியானது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.