Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

சோமாலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுப் கராட் ஓமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

0

சோமாலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுப் கராட் ஓமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

புது டெல்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையில் இருநாட்டு அமைச்சர்களும் கைச்சாத்திட்டனர்.

ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா வந்துள்ள சோமாலிய அமைச்சர் இந்திய மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களை நடத்தவுள்ளார். அத்துடன், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.