Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

பிரான்ஸில் வேலையின்மையை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமூலம்; ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்

0

பிரான்ஸில் வேலையின்மையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்கினால் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கான புதிய சட்டமூலம் பிரான்ஸ் நாடாளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இதுவாகும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தொழிலாளர் சட்டங்களை தளர்த்துவதற்கு அனுமதிக்கும் மேற்படி சட்டமூலத்திற்கு செனட்சபை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது.

செனட்சபை வாக்கெடுப்பில், 225 பேர் ஆதரவாகவும் 109 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.